News
கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதன் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக கட்சி பாஜக கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்துள்ளது.

தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் இன்று காலை சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பகுதியில் உள்ள அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை புரிந்தார்.
அவர்களுடன் நாம் அதிமுக வெற்றி தேனீ போல உழைக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அனைத்து தரப்பு மக்களிடமும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க உழைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
