Connect with us

சிதம்பரம் அம்மாவா இவங்க? பாக்க ரொம்ப இளமையா இருக்காங்க!

Entertainment

சிதம்பரம் அம்மாவா இவங்க? பாக்க ரொம்ப இளமையா இருக்காங்க!

61a52eb5cb189b3732ca78d46db6b8af

தனது நடிப்பாலும், தனது திறமையாலும் இன்று மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் பிரபல நடிகை “மஞ்சு வாரியர்”.மேலும் இவர் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற நடிகை என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் இவர் “அசுரன்” என்ற வெற்றி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

66a28440a553de3753501dab1db6df6d-1

திரைப்படத்தில் இவரது நடிப்பும், இவரது கதாபாத்திரமும் மக்களை மெய்சிலிர்க்க வைத்தது. இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும் இவர் மலையாள ஜாம்பவான் ஆகிய நடிகர் மோகன்லாலுடன் “லூசிபர்” என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது நடிகை மஞ்சு வாரியர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அழகிய போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்க்கும் ரசிகர்கள் மிகவும் ஆனந்தத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளனர். மேலும் அந்த போட்டோ அவரது ரசிகர்களிடையே வைரலாக பரவுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top