Connect with us

சேரன் வெளியேற வாய்ப்பு- பார்வையாளர்கள் கடும் எதிர்ப்பு!!

Entertainment

சேரன் வெளியேற வாய்ப்பு- பார்வையாளர்கள் கடும் எதிர்ப்பு!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது ஆக்ஷன் படத்தினை மிஞ்சும் அளவு சென்று கொண்டிருக்கிறது, எப்போ பார்த்தாலும் சண்டை, சும்மாவே இருக்க மாட்டாருபோல இந்த பிக் பாஸ்.

டிஆர்பியை எகிறச் செய்வதற்கு பதிலாக பிபியை எகிறச் செய்கிறார். எந்த ஒரு அவலங்களும் தட்டிக் கேட்கப்படுவதில்லை, நேர்மையாக விளையாடுபவர்களும் நாம் மட்டும் ஏண்டா நேர்மையாக விளையாடணும் என்பதுபோல ஆக்கிவிடுவார் போல.

110102211f15c8ba79388f81eb2c1cfc

வனிதா- ஷெரீன் சண்டையால் மற்ற விஷயங்கள் அதிகம் காட்டப்படுவதில்லை. குறிப்பாக ஷாக்சியின் வருகைக்குப் பின்னர் கவின்- லாஸ்லியா நிலையில் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நாமினேஷன் உள்ள கவின், லாஸ்லியா, முகின், சேரன், ஷெரின் ஆகியோரில் சேரனும் ஷெரினும் குறைந்த வாக்குகளில் உள்ளனர்.

தற்போது ஏற்பட்ட வனிதா- ஷெரின் சண்டையால் ஷெரினுக்கும் வாக்குகள் அதிகமாகியுள்ளது, இப்போது இந்தப் பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டவர் சேரன் ஒருவர்தான்.

 சேரன் மிகக் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளார், எப்போதும் நேர்மை, நியாயங்கள் எடுபடாது. ஏமாற்றுதல், அநியாயங்கள் மட்டுமே பெரிய அளவில் பேசப்படும். அதனால் நிச்சயம் கவின்- லாஸ்லியா வெளியேற்றப்பட மாட்டார்கள், அவர்களுடன் முகினும் வெளியேற்றப்படமாட்டார்.

சேரன் வெளியேறுவார் என்ற கருத்துக் கணிப்புகள் வெளியான்நிலையில், பார்வையாளர்கள் பலரும் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top