சென்னை பல்கலை செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!!

சென்னை பல்கலைகழக செமஸ்டர் தேதி வேறு தினத்தில் மாற்றப்பட்டுள்ளது.

நாளைய தினத்தில் சென்னை பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகள் நடைபெற இருந்தது. இந்த சூழலில் முதல்நாளான தமிழ் தேர்வு மற்றும் அரியர் தேர்வு நடைப்பெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு தேச கட்சி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு! சிசிடிவி காட்சி வெளியீடு!

அதே போல் நாளை நடைப்பெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இதனிடையே குரூப்-1 தேர்வு நடைபெற இருப்பதால் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பல்கலைகழகம் தெரிவித்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment