சென்னையில் அதிர்ச்சி!! மருத்துவமனை மேற்கூரை விழுந்ததால் பரபரப்பு!!

சென்னை அடுத்த கே.கே.நகர் புறநகர் அரசு மருத்துவமனையில், மேற்பகுதியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அப்போது அதிர்வில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கே.கே நகர் அரசு மருத்துவ மனையில் புனரமைப்பு பணிகள் நடைப்பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட அதிர்வுகளால் நோயாளிகள் சிகிக்சையில் இருக்கும் பட்சத்தில் ராட்சத மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.

15 மாவட்டங்களுக்கு அலெர்ட்!! – வானிலை மையம் எச்சரிக்கை..!!!

இந்நிலையில் விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் சம்பவம் குறித்து மருத்துவமனை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.

அதே போல் கீழே விழுந்த சுவர்களை அகற்றும் பணியில் மருத்துவமனை ஊழியர்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும், அரசு மருத்துவமனை மேற்கூரை விழுந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment