புழல் பெண்கள் தனிச்சிறையில் மதிப்பூதியத்தின் அடிப்படையில் ஒரு மனநல ஆலோசகர்(பெண்) பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
மனநல ஆலோசகர்(பெண்) – 1 காலிப்பணியிடம்
சம்பளம் :
ரூ. 15,000/- மதிப்பூதியமாக வழங்கப்படும்
கல்வித் தகுதி :
Master degree in Sociology / Psychology / Social Work – தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம் :
Counsell experience in Mental Health Institutions or Community
Service.
வயது வரம்பு :
18 வயது முதல் 35 வயது வரை
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சிறை கண்காணிப்பாளர், பெண்கள் தனிச்சிறை, புழல், சென்னை-66 என்ற முகவரிக்கு விண்ணப்பத்துடன் தேவைவாயன ஆவண நகல்கள் அனைத்தும் இணைத்து அனுப்பி வைக்கவேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2020/12/2020121064.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.12.2020