Connect with us

ரூ. 50,000 சம்பளத்தில் சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Career

ரூ. 50,000 சம்பளத்தில் சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

49024a396993c72c647cc98e2b5cce6d

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள Senior Welfare Officer பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Senior Welfare Officer – 01 காலிப்பணியிடங்கள்

6ec10f83f6bfe780294772fc3c14cafd

சம்பளம் :

ரூ. 50,000 முதல் ரூ. 1,60,00/- வரை

கல்வித் தகுதி :

எதாவது ஒரு துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்

வயது வரம்பு : 

35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

Absorption அல்லது Deputation முறை  மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://onlinevacancy.shipmin.nic.in ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/srwo2020.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.01.2021

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Career

To Top