Connect with us

தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

court

News

தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

தமிழக அரசு அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி வெளியிட்ட அரசாணையை எதிர்த்து மனு தாக்கல் செய்த மனுவுக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்ட அரசாணை ஒன்றில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த துறைகள் அனைத்திலும் உள்ள ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை ஐம்பதிலிருந்து அறுபது ஆக உயர்த்தியது.
இந்த அரசாணைக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர் என்பதும் ஒரு சிலர் பாராட்டு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திஉஅதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை ஒருவர் தாக்கல் தாக்கல் செய்திருந்தார்
அவர் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று கூறிய சென்னை உயர் நீதிமன்றம் அரசாணையை எதிர்த்து மனு தாக்கல் செய்தவருக்கு ரூபாய் 10,000 அபராதம் விதித்தது மட்டுமின்றி அந்த மனுதாரர் இரண்டு ஆண்டுகளுக்கு இனிமேல் பொதுநல வழக்கை பதிவு செய்ய முடியாது என்றும் தடை உத்தரவு பிறப்பித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top