Connect with us

உச்சம் தொட்ட தங்கம் விலை: கண்ணீர் வடிக்கும் நகை பிரியர்கள்!!!

gold rate 1200

தமிழகம்

உச்சம் தொட்ட தங்கம் விலை: கண்ணீர் வடிக்கும் நகை பிரியர்கள்!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக நேற்றைய தினத்தில் தங்கம் விலையானது அதிகரித்து சூழலில் இன்றைய தினத்தில் தங்கம் விலையானது கிடுகிடுவென அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன் படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,880-க்கு விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ. 39,040-க்கு விற்பனையாகிறது.

இந்நிலையில் தூய தங்கத்தின் விலையும் இன்றைய தினத்தில் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஒரு கிராமுக்கு 34 ரூபாய் அதிகரித்து ரூ. 5,324 ஆக விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு ரூபாய். 272 அதிகரித்து ரூ. 42,320 ஆக விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 64.50 காசுகளாகள் எனவும் ஒரு ரூ. 64,500 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top