ரூ.5,000-ஐ நெருங்கும் தங்கம் விலை!! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தை பொறுத்தவரையில் தங்கம் விலையானது ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதன் படி, ஒரு கிராம் தங்கம் 4,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.39,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மாணவி பிரியா விவகாரம்! மருத்துவர்களுக்கு காவல்துறை அதிரடி !!

அதே போல் தூயதங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் ரூ.5,411 ஆக விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.43,288 ஆக விற்பனையாகிறது.

இதனை தொடர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 68,500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment