Connect with us

பருவமழை-உதவி பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு!!

chennai corporation

தமிழகம்

பருவமழை-உதவி பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு!!

ஒவ்வொரு ஆண்டும் நம் தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழையின் போது தான் அதிக அளவு மழை கிடைக்கும். அதிலும் குறிப்பாக நவம்பர் மாதத்தில் சென்னை உட்பட வட தமிழக மாவட்டங்களில் மழைநீர் வீடுகளுக்கு புகுந்துவிடும்.

அளவிற்கு கனமழை பெய்யும். ஆனால் தற்போதைய ஆண்டிலோ தென்மேற்கு பருவமழை காலத்திலேயே அதிக அளவு மழை கிடைத்துள்ளது. ஏனென்றால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுவிக்கப்பட்டிருந்தது.

இதனால் வட கிழக்கு பருவமழைக்கு பலரும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாநகராட்சியும் அதிகாரிகளுக்கு அறிவித்து வந்தது.

இந்த நிலையில் பருவ மழை தொடர்பாக உதவி பொறியாளர்களுக்கு மாநகராட்சி சில உத்தரவினை பிறப்பித்துள்ளது. பருவமழை எதிர் கொள்ள தயாராக இருக்குமாறு உதவி பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. வரும் 31ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உதவி பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top