சென்னையிலும் தினசரி கொரோனா பாதிப்பு இன்று அதிகரிப்பு

கொரோனா முதல் அலையில் சென்னையில் மொத்த பாதிப்பே 7000 என்ற வகையில் இருந்தது அதற்கே நமக்கு பயமாக இருந்த நிலையில் அது ஓரளவு சுமாரான பாதிப்போடு போய்விட்டது.

இரண்டாவதாக கடந்த வருடம் ஏற்பட்ட டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்றால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தமிழ்நாடு அளவில் 30000 என்ற வகையில் இருந்தது.

பின்பு அது சிறிது சிறிதாக குறைந்து கொரோனாவின் வீரியம் குறைந்து போனது.

இந்த நிலையில் தற்போதும் பாதிப்புகள் சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகரமாம் சென்னையில் நேற்று 2481 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து 3759 ஆக அதிகரித்துள்ளது.

இது மக்களுக்கு லேசான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment