அதிர்ச்சி! அரசு கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவு- 25 மாணவிகள் பாதிப்பு!!

கடந்த சில நாட்களாகவே ரசாயன வாயுக்களால் ஏற்படும் பாதிப்புகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் சற்றும் குறைந்த பாடில்லை.

அந்த வகையில் தெலுங்கானாவில் கஸ்தூரி அரசு கல்லூரி ஆய்வகத்தில் ஏற்பட்ட வாயு கசிவால் 25 மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

சென்னை பல்கலை செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!!

இதனையடுத்து மருத்துவ மனைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல் சம்பவம் குறித்து தடயவியல் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment