அதிர்ச்சி! கர்நாடகாவில் தேர் கவிழ்ந்து விபத்து.!

கர்நாடகா மாநிலம் சாம்ராநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபத்ரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைப்பெறுவது வழக்கம்.

அந்த வகையில் நடப்பாண்டில் ஐப்பசி மாதம் தேர் திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் நேற்று பகுதியாக நேற்றிரவு சுவாமிக்கு சிறப்பு தரிசனம் செய்யப்பட்டது.

சட்னியில் கரப்பான்பூச்சி! தனியார் உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு..!!

இந்நிலையில் இன்று கோயில் தேர் அலங்காரத்துடன் பக்தர்கள் உற்சாகமாக இழுந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தேர் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பக்தர்கள் பல பேர் சிக்கினர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீவிரமடையும் கனமழை! தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு அலெர்ட்!

பின்னர் அவர்களை மீட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், விபத்து குறித்து சாம்ராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment