லைகா நிறுவனம் வெளியிட்ட சந்திரமுகி படத்தில் அப்டேட்!!

லைகா நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இன்று  (14.06.2022) மாலை 6 மணியளவில் முக்கியமான அறிவிப்பை வெளியிடவுள்ளோம் என தெரிவித்துள்ளது.

அந்த அறிவிப்பு உள்ள போஸ்டரில் சாவியின் படம் ஒன்று இடம்பெற்றுள்ளது,இப்போஸ்டரில் உள்ள சாவியை சந்திரமுகி படத்தில் நாம் பார்த்துள்ளோம், ஒருவேளை ‘சந்திரமுகி 2’ படத்தின் அப்டேட்டாக இருக்குமோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

lyca 2

தற்போழுது இந்த அறிவிப்பை லைகா நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அது ‘சந்திரமுகி 2’ படத்தின் அப்டேட் தான்,இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வாகை புயல் வடிவேலு இந்த படத்தில் இணைந்துள்ளார்.

சுபாஷ் கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு கீரவாணி இசையமைக்க உள்ளார்.

 

சுந்தர்.சி யின் பட்டாம்பூச்சி – ரிலீஸ் தேதி தெரியுமா?

மேலும் உங்களுக்காக...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment