Connect with us

‘சந்திரமுகி 2’- நடிகர் வடிவேலு முருகேசனாக தனது பாத்திரத்தை மீண்டும் நடிக்கிறார்?

chandramugi 978888888888888888

பொழுதுபோக்கு

‘சந்திரமுகி 2’- நடிகர் வடிவேலு முருகேசனாக தனது பாத்திரத்தை மீண்டும் நடிக்கிறார்?

2005 ஆம் ஆண்டு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தனது 50வது படமாக தயாரித்த “சந்திரமுகி”யின் முதல் பாகத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர் மற்றும் வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பி.வாசு இயக்கத்தில் உருவான இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 17 ஆண்டுகள் கழிந்து ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

home2 1658323959

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் வடிவேலு, ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சமீபத்தில் நடந்த படத்தின் பூஜையில் அவரும் கலந்துகொண்டுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக லட்சுமிமேனன் தான் நடிகையுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.குச்சுப்புடி நடன கலைஞரான லட்சுமி மேனன் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கயுள்ளார். மேலும் இந்த படத்தில் மொத்தம் ஐந்து கதாநாயகிகள் நடிக்கின்றனர் என்றும் அதில் நடிகை மகிமா நம்பியார் ஒருவர் .

திகில் நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகும “சந்திரமுகி 2” விலும் மிகவும் பிரபலமான கதாபாத்திரமான முருகேசனாக மீண்டும் நடிக்கிறார் வடிவேலு.குறிப்பாக முதல் பாகத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த முருகேசன் என்ற கேரக்டர் மிகவும் பிரபலமானது.

images 29

நயன்தாராவாக ஆசை பட்ட சின்னத்திரை ஆர்த்தி! விக்னேஷ் சிவனின் கொடுத்த கமெண்ட்…

சந்திரமுகி 2 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துள்ளனர்.முதல் ஷெட்யூல் மைசூருவில் படமாக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை முடிவடைந்ததாக கூறப்படுகிறது.

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top