தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஆந்திர கடலோர பகுதிகளில் மேல் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

விண்ணை முட்டும் தங்கம் விலை: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!!

இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற 9-ம் தேதி வரையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக வட தமிழக மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை திருமணம்… சிதம்பரம் தீட்சிதர் ஒருவர் கைது..!!

மேலும், அடுத்த 2 தினங்களுக்கு ஓரிரு இடங்களில் சென்னையை பொறுத்த வரையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது..

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment