Connect with us

தென் மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! தென் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி!

News

தென் மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! தென் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி!

e96d050939d43131d755286821f5f75c-1

இன்னும் மே மாதம் தொடங்க ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் வெளியே போக முடியாத அளவிற்கு வெயில் கொளுத்துகிறது. வானிலை ஆய்வு மையம் தென்மாவட்ட மக்களுக்கு இன்பத் தகவல் ஒன்றினை அளித்துள்ளது.

8f8bf21997cded72082a94a60faea8cf

அது என்னவெனில் மார்ச் 8,9,10 ஆகிய தினங்களில் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் ,தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும் எனவும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top