மக்களே கவனம்! 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!!

குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரளா வரை நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

எம்மாடியோ! ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.5000-க்கு விற்பனை!!

அதே போல் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் ருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதே போல் தமிழ்நாடு, புதுவை மற்றும்ன் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மது பிரியர்களே உஷார்!! மதுபானத்தில் செத்து மிதந்த ஈ..!!!

சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 2 தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என
குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.