அரியலூரில் விஏஓவிடம் செயின் பறிப்பு! மர்ம நபர்கள் ஓட்டம்;

20445826587533e358a6fbc5a51035b9

தற்போது நம் தமிழகத்தில் நாளுக்குநாள் கொள்ளை சம்பவங்கள் அதிகமாக காணப்படுகிறது. மேலும் புதிது புதிதாக பணத்தை அடிக்கும் விதங்களையும் கொள்ளையர்கள் கற்று காணப்படுகின்றனர். மேலும் தற்போது இந்த கொள்ளை சம்பவத்தில் பெரும்பாலும் படித்த இளைஞர்களே அதிகமாக ஈடுபடுகின்றனர் காரணம் என்னவெனில் அவர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பின்மை மற்றும் பட்டதாரியாக சும்மாவே இருப்பதால் அவர்கள் பணம் சம்பாதிக்கும் முறையில் தவறான பாதையில் செல்வதாக காணப்படுகிறது.b0fe31ae5ed2ef2027274f6ca7926e1e

மேலும் தமிழகத்தில் தினந்தோறும் செயின் பறிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் ஒரு சில நேரத்தில் விபத்துகள் ஏற்படுவதும் காணப்படுகிறது நிலையில் தற்போது தமிழகத்தில் அ என்ற எழுத்தில் தொடங்கும் மாவட்டங்களில் முதல் மாவட்டமாக காணப்படுகின்ற அரியலூர் மாவட்டத்தில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் கிராம நிர்வாக அலுவலரிடம் செயின் பறிப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அந்த படி அரியலூர் மாவட்டம் வி கைகாட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கிராம நிர்வாக அலுவலரிடம் செயல்படுவதாக கூறப்படுகிறது மேலும் பணி முடிந்து வீடு திரும்பிய போது பெண் கிராம நிர்வாக அலுவலர் அணிதாவின் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு மர்மநபர்கள் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது இது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment