12 ஆம் வகுப்பு படித்தவரா?. 225 காலியிடங்கள்.. ரூ.21700 மாத சம்பளம்.. மத்திய அரசு வேலை!!

இந்திய கடலோர காவல்படையில் தற்போது காலியாக உள்ள NAVIK (GENERAL DUTY)‌ காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

இந்திய கடலோர காவல்படையில் தற்போது காலியாக உள்ள NAVIK (GENERAL DUTY)‌ காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

NAVIK (GENERAL DUTY)‌– 225 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

NAVIK (GENERAL DUTY)‌– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 18

அதிகபட்சம்- 22 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

குறைந்தபட்சம் –  ரூ.21700 மாத சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

NAVIK (GENERAL DUTY)‌– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

NAVIK (GENERAL DUTY)‌– பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

Written Test

Document Verification

Physical Fitness Test

Initial Medical Exam

Final Medical Exam

Final Merit List

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

22.09.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

https://joinindiancoastguard.cdac.in/cgept/

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment