Connect with us

10 ஆம் வகுப்பு படித்தவரா? தேர்வு இல்லை.. சம்பளம் ரூ. 17000/.. மத்திய அரசு வேலை..!

Central Govt Job for 10th passed with the Salary Rs. 17000..

வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு படித்தவரா? தேர்வு இல்லை.. சம்பளம் ரூ. 17000/.. மத்திய அரசு வேலை..!

தேசிய வைராலஜி நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள PROJECT TECHNICIAN-II  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

தேசிய வைராலஜி நிறுவனத்தில் PROJECT TECHNICIAN-II காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

PROJECT TECHNICIAN-II  – 02 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

PROJECT TECHNICIAN-II  – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 21

அதிகபட்சம்- 28 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

அதிகபட்ச சம்பளம் – ரூ.17000/- மாத சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

PROJECT TECHNICIAN-II  – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

PROJECT TECHNICIAN-II  –பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

06.09.2022 ஆம் தேதி கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

 

Conference Hall of National Institute of Virology,

20-A,

Dr. Ambedkar Road,

Pune-411001

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top