Connect with us

10 ஆம் வகுப்பு படித்தவரா நீங்கள்? உங்களுக்கான மத்திய அரசு வேலை இதோ!

Career

10 ஆம் வகுப்பு படித்தவரா நீங்கள்? உங்களுக்கான மத்திய அரசு வேலை இதோ!

8597820cb0ce55414ffdc24dd54012b0-1

பதவி:
நீலகிரி இராணுவ மருத்துவமனையில் காலியாக Bootmaker, Cook, Tailor, Safaiwala, barber, Washerman காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Bootmaker, Cook, Tailor, Safaiwala, barber, Washerman– 20 காலியிடம்

வயது வரம்பு :
Bootmaker, Cook, Tailor, Safaiwala, barber, Washerman- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 18  
அதிகபட்சம்- 25  

சம்பள விவரம்: 
குறைந்தபட்சம் ரூ.18,000/- 
அதிகபட்சம் ரூ.19,900/- 

கல்வித்தகுதி: :
Bootmaker, Cook, Tailor, Safaiwala, barber, Washerman– இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது 10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Bootmaker, Cook, Tailor, Safaiwala, barber, Washerman–பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
1. எழுத்துத் தேர்வு
2. நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பத்தினை அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
28.08.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
The Commandant, 
The Madras Regimental Centre,
Wellington,
Nilgiris,
Tamilnadu

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top