Connect with us

Diploma படித்தவரா? 137 காலியிடங்கள்.. ரூ.22000 சம்பளம்.. மத்திய அரசு வேலை!

Untitled 55

வேலைவாய்ப்பு

Diploma படித்தவரா? 137 காலியிடங்கள்.. ரூ.22000 சம்பளம்.. மத்திய அரசு வேலை!

Diploma படித்தவரா? 137 காலியிடங்கள்.. ரூ.22000 சம்பளம்.. மத்திய அரசு வேலை!

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள OPERATOR TRAINEE (CHEMICAL) காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள OPERATOR TRAINEE (CHEMICAL) காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

OPERATOR TRAINEE (CHEMICAL)– 137 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

OPERATOR TRAINEE (CHEMICAL)– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 18

அதிகபட்சம்- 37 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

ஆரம்பச் சம்பளம் – ரூ.22000 சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

OPERATOR TRAINEE (CHEMICAL)– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் Diploma / B.Sc படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

OPERATOR TRAINEE (CHEMICAL)– பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டிய அவசியம் இல்லை.

 

தேர்வுமுறை :

Online Test

Trade Test

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

28.03.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

https://www.rcfltd.com/

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top