தேர்வு இல்லை.. டிகிரி படித்தவரா? ரூ.33,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் காலியாக உள்ள ADMIN STAFF காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் தற்போது காலியாக உள்ள ADMIN STAFF காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
ADMIN STAFF – 2 காலியிடங்கள்
வயது வரம்பு :
ADMIN STAFF – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம்- 27
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம்- ரூ.33,000 சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
ADMIN STAFF – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் டிகிரி படித்து இருத்தல் வேண்டும்.
பணி அனுபவம்:
ADMIN STAFF – பணி அனுபவமாக சம்பந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டுகள் கொண்டு இருத்தல் வேண்டும்.
தேர்வுமுறை :
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 05.03.2022 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
Ms. Vinaya Viswanathan Lead Consultant
HR Electronics Niketan Annexe,
6-CGO Complex Lodhi Road,
New Delhi – 110003
