12 ஆம் வகுப்பு படித்திருந்தால் 16,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள PROJECT TECHNICIAN I காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள PROJECT TECHNICIAN I காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
PROJECT TECHNICIAN I – 02 காலியிடங்கள்
வயது வரம்பு :
PROJECT TECHNICIAN I – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 25
அதிகபட்சம் 35
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம்- ரூ.16000/- சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: :
PROJECT TECHNICIAN I – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக High School அல்லது ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
PROJECT TECHNICIAN I –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.
தேர்வுமுறை :
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரியில் 20.10.2021 தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
ICMR-National Institute of Malaria Research,
Field Unit,
Nadiad,
Civil Hospital Gujarat
387001
