Connect with us

தேர்வு இல்லை. டிகிரி படித்திருந்தால் மத்திய அரசு வேலை!

Career

தேர்வு இல்லை. டிகிரி படித்திருந்தால் மத்திய அரசு வேலை!

b9a375965c33bf6b572574fff657de3a

Digital India Corporation நிறுவனத்தில் காலியாக உள்ள JUNIOR EXECUTIVE காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Digital India Corporation நிறுவனத்தில் காலியாக உள்ள JUNIOR EXECUTIVEகாலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
JUNIOR EXECUTIVE – 1 காலியிடம்

வயது வரம்பு :
JUNIOR EXECUTIVE – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
அதிகபட்சம்- 26

சம்பள விவரம்: 
சம்பளம் – சம்பள விவரம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

கல்வித்தகுதி: :
JUNIOR EXECUTIVE – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது டிகிரி தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்: 
JUNIOR EXECUTIVE –பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
Personal Interview

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
16-09-2021 ஆம் தேதிக்குள் இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
16-09-2021 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
https://ora.digitalindiacorporation.in/

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top