12 ஆம் வகுப்பு படித்திருந்தால் 15,000 சம்பளத்தில் வேலை!

595f380fc5b807c476c1fe349ed517ea

சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள FIELD ATTENDANT காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் தற்போது காலியாக உள்ள FIELD ATTENDANT காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Field Attendant- 02 காலியிடம்

வயது வரம்பு :
Field Attendant – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு 

அதிகபட்சம் 28
சம்பள விவரம்: 

சம்பளம் –  
Field Attendant – 
அதிகபட்சம்- ரூ.15,000/-

கல்வித்தகுதி: :
Field Attendant – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Field Attendant –  பணி அனுபவமாக ஹெர்பேரியம் நுட்பங்கள், புலம் பற்றிய அறிவு மற்றும் வனப் பகுதிகளில் கள ஆய்வு போன்றவற்றில் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
Walk-in-Interview 

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு 07.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

Siddha Central Research Institute, 
Anna Govt. Hospital campus, 
Arumbakkam, 
Chennai-600106.
 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment