Connect with us

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை!

Career

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை!

225fd3510aac79829fe897d17744e5c6

DRDO நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentice  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
DRDO நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentice  காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Apprentice  – 38  காலியிடம்

வயது வரம்பு :
Apprentice  – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம்- 25

சம்பள விவரம்: 
சம்பளம் – சம்பளம் குறித்த எந்தவொரு விவரமும் குறிப்பிடப்படவில்லை.

கல்வித்தகுதி: :
Apprentice  – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Apprentice  –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
தேர்வு அல்லது நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
13.09.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
rac.gov.in.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top