Connect with us

10 ஆம் வகுப்பு படித்தவரா? 20,200 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

Career

10 ஆம் வகுப்பு படித்தவரா? 20,200 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

88dbc1b09f697c7af561931e79e8e3cb

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள MOTOR TRANSPORT DRIVER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்திய கடலோர காவல் படையில் தற்போது காலியாக உள்ள MOTOR TRANSPORT DRIVER காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Motor Transport Driver- 2 காலியிடம்

வயது வரம்பு :
Motor Transport Driver – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு 
குறைந்தபட்சம் 18 
அதிகபட்சம் 27

சம்பள விவரம்: 
சம்பளம் –  
Motor Transport Driver – 
அதிகபட்சம்- ரூ.20,200/- 

கல்வித்தகுதி: :
Motor Transport Driver – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Motor Transport Driver –  பணி அனுபவம் 2 ஆண்டுகள் கொண்டு இருத்தல் வேண்டும். Heavy & Light Motor Vehicles வாகன ஓட்டுநர் உரிமம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
Written Test 
Skill Test 

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு 04.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
Office of the Commander,
Coast Guard Region,
Port Blair,

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top