Connect with us

12 ஆம் வகுப்பு படித்தவரா? 90,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

Career

12 ஆம் வகுப்பு படித்தவரா? 90,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

350aa5d689b0d2714096b4a9b2712459

Oil India நிறுவனத்தில் காலியாக உள்ள ELECTRICIAN TRADE, FITTER TRADE, MECHANIC MOTOR VEHICLE TRADE, MACHINIST TRADE  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Oil India நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள ELECTRICIAN TRADE, FITTER TRADE, MECHANIC MOTOR VEHICLE TRADE, MACHINIST TRADE காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Electrician Trade, Fitter Trade, Mechanic Motor Vehicle Trade, Machinist Trade – 535 காலியிடம்

வயது வரம்பு :
ELECTRICIAN TRADE, FITTER TRADE, MECHANIC MOTOR VEHICLE TRADE, MACHINIST TRADE- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு 
குறைந்தபட்சம் 18
அதிகபட்சம் 35

சம்பள விவரம்: 
சம்பளம் –  
Electrician Trade, Fitter Trade, Mechanic Motor Vehicle Trade, Machinist Trade– 
குறைந்தபட்சம்- ரூ.26,600/- 
அதிகபட்சம்- ரூ.90,000/- 

கல்வித்தகுதி: :
ELECTRICIAN TRADE, FITTER TRADE, MECHANIC MOTOR VEHICLE TRADE, MACHINIST TRADE– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக  10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
ELECTRICIAN TRADE, FITTER TRADE, MECHANIC MOTOR VEHICLE TRADE, MACHINIST TRADE–  பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
Computer Based Test

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு 23.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
https://register.cbtexams.in/OIL/TechnicalPosts/

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top