Connect with us

10 ஆம் வகுப்பு படித்தவருக்கு 69000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

Career

10 ஆம் வகுப்பு படித்தவருக்கு 69000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

e2afb228175d96255e7fcca12056dce2

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள Constable  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள Constable  காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Constable  – 269 காலியிடம்

வயது வரம்பு :
Constable  – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 18  
அதிகபட்சம்- 23  

சம்பள விவரம்: 
சம்பளம் குறைந்தபட்சம் ரூ.21,700/- 
அதிகபட்சம்- ரூ.69,100/-  

கல்வித்தகுதி: :
Constable  – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Constable  –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை. Sports Qualification கட்டாயம் கொண்டு இருக்க வேண்டும்.

தேர்வுமுறை :
1. Physical Standard Test, 
2. Medical Exam

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
22.08.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி:
https://rectt.bsf.gov.in/

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top