தேர்வு இல்லை.. 60,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

db1f4695c23b820a9ea3766ed2e57dde-2

இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள YOUNG PROFESSIONALS  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்திய விளையாட்டு ஆணையத்தில் தற்போது காலியாக உள்ள YOUNG PROFESSIONALS காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
YOUNG PROFESSIONALS- 04 காலியிடம்

வயது வரம்பு :
YOUNG PROFESSIONALS- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு 
அதிகபட்சம் 35

சம்பள விவரம்: 
சம்பளம் –  
Young Professionals– 
குறைந்தபட்சம்- ரூ.40,000/- 
அதிகபட்சம்- ரூ. 60,000/- 

கல்வித்தகுதி: :
YOUNG PROFESSIONALS– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக  Diploma course in Sports Management/ MBA/Post graduate Diploma டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
YOUNG PROFESSIONALS–  1 முதல் 3 ஆண்டுகல் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
நேர்காணல் 

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு 23.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
esttnis@gmail.com  

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment