12ஆம் வகுப்பு தேர்ச்சியா? 18000 சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள PROJECT DATA ENTRY OPERATOR காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள PROJECT DATA ENTRY OPERATOR காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
PROJECT DATA ENTRY OPERATOR – 02 காலியிடங்கள்

வயது வரம்பு :
PROJECT DATA ENTRY OPERATOR – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம் 28
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம் ரூ.17,000/-
அதிகபட்சம் ரூ.18,000/-

கல்வித்தகுதி: :
PROJECT DATA ENTRY OPERATOR – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
PROJECT DATA ENTRY OPERATOR – பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை : நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 12.10.2021 தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

ICMR-National Institute for Research in Tuberculosis,
No.1,
Mayor Satyamoorthy Road,
Chetpet,
Chennai – 600 031.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment