Connect with us

BE/B. Tech படித்திருந்தால் 11000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

Career

BE/B. Tech படித்திருந்தால் 11000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

545c7000da7113355bbfebf9c49de045

BEL நிறுவனத்தில் காலியாக உள்ள GRADUATE & DIPLOMA APPRENTICES காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
BEL நிறுவனத்தில் காலியாக உள்ள GRADUATE & DIPLOMA APPRENTICES காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
GRADUATE & DIPLOMA APPRENTICES – பல்வேறு  காலியிடம்

வயது வரம்பு :
GRADUATE & DIPLOMA APPRENTICES- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 21
அதிகபட்சம்- 25

சம்பள விவரம்: 
சம்பளம் – 
குறைந்தபட்சம்-  ரூ.10,400/-
அதிகபட்சம் – ரூ.11,110/-

கல்வித்தகுதி: :
GRADUATE & DIPLOMA APPRENTICES– இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது BE/B. Tech அல்லது Diploma  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
GRADUATE & DIPLOMA APPRENTICES–பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
எழுத்துத்தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
12.09.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கீழ்க்கண்ட விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்ட இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கவும்.

https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew.action;jsessionid=ECAF2C4816C9111BA60A68F7193D0C8D?struts.token.name=token&token=NNB0MPR74Q4G0MRNTIGPJ60EI293TX67&tokenStatus=open&tokenId=registermenunew&method%3Aregistermenunew=click+her
 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top