B.Com படித்தவரா?.. பல்வேறு காலியிடங்கள்.. தேர்வு இல்லை.. ரூ.12000 சம்பளம்.. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலை!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள OFFICE ASSISTANT‌ காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் தற்போது காலியாக உள்ள OFFICE ASSISTANT‌ காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
OFFICE ASSISTANT‌– பல்வேறு காலியிடங்கள்

வயது வரம்பு :
OFFICE ASSISTANT‌– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 22

அதிகபட்சம்- 40
வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம்- ரூ.12000 சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
OFFICE ASSISTANT‌– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக B.Com படித்து இருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்:
OFFICE ASSISTANT‌- பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. MS Office தெரிந்து இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
29.10.2022 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Regional Manager,

Central Bank of India,

Regional Office,

Plot No 08,

Adarsh Nagar,

near Dy. RTO office,

Jalgaon-425001

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment