7 ஆம் வகுப்பு படித்தவரா?. பல்வேறு காலியிடங்கள்.. தேர்வு இல்லை.. ரூ.21500 மாத சம்பளம்.. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வேலை!!

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள CHOUKIDAR CUM MALI காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள CHOUKIDAR CUM MALI காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

CHOUKIDAR CUM MALI– பல்வேறு காலியிடங்கள்

 

வயது வரம்பு :

CHOUKIDAR CUM MALI– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 18

அதிகபட்சம்- 40 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்சம் –  ரூ.21500 மாத சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

CHOUKIDAR CUM MALI– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 7 ஆம் வகுப்பு படித்து இருத்தல் வேண்டும்

 

பணி அனுபவம்:

CHOUKIDAR CUM MALI– பணி அனுபவமாக தோட்டக்கலை மற்றும் விவசாயத்தில் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

10.10.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

Regional Manager/Chairman,

Local Advisory Committee,

Central Bank of India,

Regional Office – Chhindwara,

Old Panjab Bhawan,

Chitnavisganj,

Narsingpur Road,

Chhindwara

MP 480 002

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment