அருண் விஜய் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி வருகிறார் என்பதும், அவர் நடித்து வரும் படங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள், அறிவழகன் இயக்கத்தில் ஒரு படம், ஹரி இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக இருக்கும் அருண்விஜய், ‘சினம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்
ஜி.என்.குமரவேலன் என்பவர் இயக்கிய இந்தப் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஓரிரு நாள்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அருண்விஜய் ஜோடியாக பாலக் லால்வானிஎன்பவர் நடித்துள்ள இந்த படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்பதும் இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
“U/A” it is!! #Sinam pic.twitter.com/9uqJvRA8CG
— ArunVijay (@arunvijayno1) January 26, 2021