நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய டாப் பிரபலம்… யார் தெரியுமா?

நடிகை நயன்தாராவுக்கு புதியதாக எந்த படவாய்ப்பும் வராத நிலையில் விரைவில் பீல்ட் அவுட் ஆகிவிடுவாறா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விட்டதை பிடிக்க திரிஷா கட்டம் கட்டி வரும் நிலையில்,சமந்தாவும் ரேசில் இறங்கியுள்ளார்.

அதே சமயம் மற்றோர் பக்கம் சத்தமே இல்லாமல் ஜஸ்வர்யா ராஜேஸ் உருவெடுத்து வருவதாக திரைத்துறையினர் பேசிவருகின்றனர்.

வலிச்சாத்தான் வலிமை வரும்.. வைரலாகும் வெறித்தன WORKOUT!!

திரைத்துறையில் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறந்தவர் நயன்தாரா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கரம் பிடித்தார்.

இந்நிலையில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். நடிகை நயன்தாரா தற்போது நடித்துவரும் ஜவான் படம் திருமணதிற்க்கு முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்டவை. இதனை தொடர்ந்து வேறு எந்த பட ஒப்பந்தமும் இல்லை.

ஒடிசாவில் பயங்கரம்!! பணத்திற்காக புதுமனைவியை விற்ற கணவர்..!!

நயன்தாராவுக்கு போட்டி என்றால் ஜஸ்வர்யா ராஜேஸ் என்கின்றனர் கோலிவுட் வட்டாரங்கள் ஜஸ்வர்யா ராஜேஸிடம் தற்போது சுமார் 15 படங்கள் கைவசம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.