Connect with us

ஒலிம்பிக்கில் தங்கம் என தவறாக புரிந்து கொண்டு பாராட்டிய பிரபலங்கள்!

விளையாட்டு

ஒலிம்பிக்கில் தங்கம் என தவறாக புரிந்து கொண்டு பாராட்டிய பிரபலங்கள்!

cbe54b5469b526c136eea4a5ca745c42-1

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை ப்ரியா மாலிக், ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தவறாக புரிந்து கொண்டு ஒரு சிலர் டுவிட்டரில் பாராட்டுக்களை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிரியா மாலிக் தங்கம் வென்றார். இதனையடுத்து அவருக்கு பிரதமர் உள்பட பல பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் 

ஆனால் தங்கம் என்ற பிரியா மாலிக், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதாக ஒரு சிலர் தவறாக புரிந்து கொண்டு டுவிட்டுக்களை பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேஜஸ்வி சூர்யா, இஷாந்த் சர்மா உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரியா மாலிக் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என தங்களது டுவிட்டரில் டுவிட்டுக்களை பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து ரசிகர்கள் அவர்களுடைய தவறை குறிப்பிட்ட பின்னர் அவர்கள் அதனை திருத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in விளையாட்டு

To Top