வலிமை விசில் தீம் ரசிகர்கள் கொண்டாட்டம்

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.

ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவ்வப்போது படத்தின் ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்களை சந்தோஷ படுத்தியது. இந்நிலையில் 1 வாரத்துக்கு முன்பு மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை பரவசம் கொள்ள செய்தது.

மேலும் நேற்று மாலையில் விசில் தீம் மியூசிக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

நேற்று மாலை வெளியாகிய இந்த விசில் தீம் மியூசிக்கானது 24 மணி நேரத்திற்குள் 3.5 மில்லியன் பார்வைகளை தாண்டி சென்றுள்ளது. இது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment