Connect with us

ஹேப்பி நியூஸ்!! சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியீடு….

எக்ஸாம்

தமிழகம்

ஹேப்பி நியூஸ்!! சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியீடு….

கடந்த கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24 ஆம் தேதி வரை சிபிஎஸ்இ தேர்வு முடிந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இருந்து போராட்டம் நடத்தி வந்தனர். அதன் ஒரு பகுதியாக சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

தற்போது சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 10ம் வகுப்பு தேர்வில் 94.4% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதே போல் தேர்வு முடிவுகளை http://cbse.results.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், cbse.gov.in, cbseresults.nic.in என்ற இணையதளத்தை கிளிக் செய்து ரோல் எண் அல்லது பிறந்த தேதி போன்ற தேவையான சான்றுகளை சமர்ப்பித்து மதிப்பெண் அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top