Connect with us

Copy அடித்த மாட்டிகொண்ட வினோத் !! கலாய்க்கும் நெட்டிசன்கள்..

202004010835520884 1 201811151315137621 Director H Vinoth Put Ends to Rumour about Thala 59 SECVPF. L styvpf

பொழுதுபோக்கு

Copy அடித்த மாட்டிகொண்ட வினோத் !! கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Copy அடித்த மாட்டிகொண்ட வினோத் !! கலாய்க்கும் நெட்டிசன்கள்..

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர்  நடித்த திரைக்கு வெளிவந்த படங்கள் எல்லாமே அதிக வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இரண்டு வருட காத்திருப்புக்கு பின்னர் வெளிவந்த படம்தான் வலிமை.

நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார்.

இதனிடையே இந்த படத்தில் வரும் காட்சிகளை பல படங்களில் ஒப்பிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜாக்கிஜான் நடித்து கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான நியூ போலிஸ் ஸ்டோரி கிளைமேக்ஸ் காட்சியும் வலிமைபடத்தின் கிளைமேக்ஸ் காட்சியையும் ஒப்பிட்டு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் இந்த படத்தின் காட்சியை பார்த்து வினோத் அப்படியே காப்பியடித்து வருவதாக நெட்டிசன்கள் கேலி செய்து வருவது சமூகவலைதளங்களில் வைரலாகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top