தாளாளர் பாலியல் தொல்லை: 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பள்ளி தாளாளர் மகன் வினோத் என்பவர் கடந்த வாரம் 12-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.

இதனையறிந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று காலை முதல் பள்ளியை முற்றுகையிட்டு தாளாளர் மற்றும் காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

அதிர்ச்சி! நண்பரின் பிரிவை தாங்கமால் முதியவர் விபரீத முடிவு!!

அதோடு மாணவர்கள் அனைவரும் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுப்பட்டு, சாலை மறியலில் ஈடுப்பட்டதால் மிகப்பெரிய பரபரப்பு நிலவியது. அதே சமயம் ள்ளி தாளாளர் மகன் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் பெரும் கோரிக்கையாக இருந்து வந்தது.

இந்நிலையில் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் பாலியல் தொல்லை புகாருக்கு ஆளான வினோத் கைது செய்ய உடனடி நடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

டிசம்பர் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!!

இந்த சூழலில் பள்ளி தாளாளர் வினோத் ஜெயராமன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.