தமிழகத்தில் அவ்வப்போது அமைச்சர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும். ஒரு சில நேரங்களில் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்படும். பொது சொத்தை சேதப்படுத்தியதாக அமைச்சர் மீது தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதன்படி பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக அமைச்சர் தா மோ அன்பரசன் சுப்பிரமணியம் எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அமைச்சர் தா மோ அன்பரசன் சுப்பிரமணியம் 2005ஆம் ஆண்டில் உள்ளாட்சி இடைத்தேர்தலின்போது வாக்குச் சாவடிக்குள் நுழைந்து அங்குள்ள பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர்கள் அன்பரசன் மற்றும் சுப்பிரமணியம் உள்ளிட்ட திமுகவினர் மனு தாக்கல் செய்திருந்தனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் துவங்கப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் கூறியுள்ளனர்.
கார் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதால் என்பது குறித்த மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப் இல்லை எனக் கூறி வழக்கை ரத்து செய்தார் உயர்நீதிமன்ற நீதிபதி.இதனால் அமைச்சர் அன்பரசன், சுப்பிரமணியன் மற்றும் திமுக உறுப்பினர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.