முகத்தினை ஜொலிக்கச் செய்யும் கேரட் ஃபேஸ்பேக்!!

e2f5147a6f6d0b8108240319d7d2244d

முகத்தினை பளபளன்னு ஜொலிக்க வைக்க நினைப்போர் பார்லருக்கு செல்வதையே பரிந்துரைப்பர். இப்போது நாம் முகத்தினை ஜொலிக்கச் செய்யும் கேரட் ஃபேஸ்பேக்கினை இப்போது செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
கேரட்- 3
காய்ச்சாத பால்- 4 ஸ்பூன்
தேன்- 2 ஸ்பூன்

செய்முறை:
1.கேரட்டினைக் கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து மிக்சியில் கேரட்டினைப் போட்டு பால் ஊற்றி மைய அரைக்கவும்.
3. இந்த அரைத்த கேரட் கலவையில் தேன் சேர்த்துக் கலந்தால் கேரட் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த கேரட் ஃபேஸ்பேக்கினை முகத்தில் தடவி, 30 நிமிடங்கள் ஊறவிட்டுக் கழுவினால் முகம் பளபளவென்று ஜொலிக்கும்.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.