கார் சிலிண்டர் வெடிப்பு: என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவை விரைந்தனர்!!

கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை விரைந்தனர்.

கோவை அடுத்த உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்த விவகாரத்தில், தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று முதல்! ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி..!!

அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினத்தில் உபா சட்டத்தின் கீழ் 5 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே போல் சம்பவ இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சூழலில் சிலிண்டர் விபத்தில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதால் கள ஆய்வு மேற்கொள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை விரைந்துள்ளனர்.

சென்னையை சூழ்ந்த பட்டாசு புகை!! ஒருவர் 31 சிகெரட் பிடிப்பதற்கு சமம்!!

அங்கிருக்கும் காவல் அதிகாரிகளிடம், என்.ஐ.ஏ. அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment