Connect with us

வெறும் நிதி கொடுத்துள்ளார்கள் என்பதற்காக நிர்வாகியாக நியமிக்க கூடாது! விளையாட்டு சங்கங்களுக்கு கடும் எச்சரிக்கை;

association

செய்திகள்

வெறும் நிதி கொடுத்துள்ளார்கள் என்பதற்காக நிர்வாகியாக நியமிக்க கூடாது! விளையாட்டு சங்கங்களுக்கு கடும் எச்சரிக்கை;

வெறும் நிதி கொடுத்துள்ளார்கள் என்பதற்காக நிர்வாகியாக நியமிக்க கூடாது! விளையாட்டு சங்கங்களுக்கு கடும் எச்சரிக்கை;

நம் தமிழக அரசிற்கு தினம் தோறும் பல்வேறு அறிவுறுத்தல்களையும், உத்தரவுகளையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிக் கொண்டே வருவார்கள். அதோடு மட்டுமில்லாமல் உயர்நீதிமன்றம் நாள்தோறும் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கையின் உத்தரவையும் பிறப்பித்து வரும்.

ஹை கோர்ட்

அந்த வரிசையில் விளையாட்டு சங்கங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி நிதி உதவி வழங்கினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக விளையாட்டு சங்கங்களில் எவரையும் நிர்வாகியாக நியமிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தேசிய தடகள போட்டி தமிழ்நாடு தடகள சங்கம் தன்னை அனுமதிக்கவில்லை எனகூறி வட்டு எறிதல் வீராங்கனை நித்தியா வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தொடுத்துள்ளார். இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தகுதியற்ற வீரர்கள் யாரேனும் தேர்வு செய்யப்பட்டார்கள் என்று தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட சங்கத்தை 2 ஆண்டுகள் தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. ஒவ்வொரு விளையாட்டு சங்கமும் அரசிடம் பதிவு செய்வதை கட்டாயம் ஆக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top