Connect with us

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் மார்ச் 12-ஆம் தேதி அறிமுகம்!

News

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் மார்ச் 12-ஆம் தேதி அறிமுகம்!

2e58280b60e858db36066e65cbaab307

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்கள் உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது .ஒவ்வொரு கட்சி சார்பிலும் தனது கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அவ்வப்போது வெளியிட்டு உள்ளது.

005ebd20b013f0f8826e207a358d3f41

இதன் மத்தியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தனது வேட்பாளர்களை மார்ச் 12ஆம் தேதி வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகியது. வேட்பாளர்களை அக்கட்சியின் கழக செயலாளர் டிடிவி தினகரன் அறிமுகம் செய்துள்ளார். மேலும் அவர் சென்னையில் உள்ள ராயப்பேட்டை  ஒய் எம் சி ஏ மைதானத்தில் அவர்களை அறிமுகம் செய்து வைப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்படுகிறது. இவர் கூட்டணியில் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு 3 தொகுதிகளை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top