Connect with us

வேட்பாளர் பட்டியலில் தலைமறைவு குற்றவாளி… அதிமுகவில் பரபரப்பு!

erode corporation

Tamil Nadu

வேட்பாளர் பட்டியலில் தலைமறைவு குற்றவாளி… அதிமுகவில் பரபரப்பு!

வேட்பாளர் பட்டியலில் தலைமறைவு குற்றவாளி… அதிமுகவில் பரபரப்பு!

ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் 40-வது வார்டு வேட்பாளராக வைரவேல், 41-வது வார்டு வேட்பாளராக முருகநாதன் என அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேதாஜி தினசரி மார்க்கெட் வியாபாரிகளுக்கு வீட்டுமனை வாங்கித் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்ததாக தெரிகிறது. இதனால் அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில்  தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையிலும் ஈரோடு மாநகராட்சி இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த வழங்கில் தலைமறைவாக
உள்ள காஞ்சனா என்பவர் 51-வது வார்டு வேட்பாளராக அறிவித்துள்ளது அதிமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top